கோட்டூர்
இந்தியாவின் தமிழகத்தில், பொள்ளாச்சி வட்டத்தில் அமைந்துள்ள ஒரு பேரூராட்சி ஆகும். / From Wikipedia, the free encyclopedia
கோட்டூர் (ஆங்கிலம்:Kottur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கோயம்புத்தூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.
இதனுடன் குழப்பிக் கொள்ளாதீர்: கோட்டூர்புரம்.
இதனுடன் குழப்பிக் கொள்ளாதீர்: கோடூர் ஊராட்சி.
இதனுடன் குழப்பிக் கொள்ளாதீர்: கோட்டூர் ஊராட்சி.
இதனுடன் குழப்பிக் கொள்ளாதீர்: கோட்டூர் ஊராட்சி ஒன்றியம்.
விரைவான உண்மைகள் கோட்டூர்-மலையாண்டிபட்டினம், நாடு ...
கோட்டூர்-மலையாண்டிபட்டினம் | |
---|---|
ஆள்கூறுகள்: 10.5344°N 76.9774°E / 10.5344; 76.9774 | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | கோயம்புத்தூர் |
மக்கள்தொகை (2001) | |
• மொத்தம் | 30,000-இற்கும் மேல் |
மொழிகள் | |
• அதிகாரப்பூர்வமாக | தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5:30 (IST) |
அஞ்சல் குறியீட்டு எண் | 642 114 |
தொலைபேசி குறியீட்டு எண் | 04259 is the telephone code |
வாகனப் பதிவு | TN 41 |
மூடு