கோனியம்மன் கோயில்
தமிழ் நாட்டிலுள்ள ஒரு கோயில் / From Wikipedia, the free encyclopedia
கோனியம்மன் கோயில் கோயம்புத்தூரின் மையப்பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற அம்மன் கோவில் ஆகும். இக்கோயிலை மையமாகக் கொண்டே கோயம்புத்தூர் நகரம் அமைக்கப்பட்டது. இக்கோயிலின் வரலாறு 13 ஆம் நூற்றாண்டளவில் அமைந்தது. இருளர்களால் 600 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்டது. பழங்குடியினரின் ஆட்சிக்காலத்திற்குப் பின்னர் முக்கியத்துவத்தை இழந்த இக்கோயிலை மைசூர் மன்னர்களில் ஒருவர் ’மகிசாசுர மர்த்தினி’ அமைப்பில் சீரமைத்தார்.
விரைவான உண்மைகள் கோனியம்மன் கோவில், அமைவிடம் ...
கோனியம்மன் கோவில் | |
---|---|
கோனியம்மன் கோவில் உட்கோபுரம் | |
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | தமிழ்நாடு |
மாவட்டம்: | கோயம்புத்தூர் |
அமைவு: | கோயம்புத்தூர் |
ஆள்கூறுகள்: | 10°59′36″N 76°57′49″E |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | கோனியம்மன் |
சிறப்பு திருவிழாக்கள்: | மாசிமாதத் தேர்த் திருவிழா |
இணையதளம்: | கோவை கோனியம்மன் கோவில் |
மூடு