சமபகுதியம்
From Wikipedia, the free encyclopedia
வேதியியலில் சமபகுதியம் அல்லது மாற்றியன் (isomer) என்பது ஒரே மூலக்கூற்று வாய்பாடையும், வேறுபட்ட கட்டமைப்பு வாய்பாடையும் கொண்ட சேர்வைகளாகும். சமபகுதியங்கள் தம்மிடையே ஒரே இயல்புகளை கொண்டிருக்க வேண்டும் என்பது கட்டாயமில்லை. சமபகுதியங்களில் பலவகைகள் உண்டு. இவற்றுள் இரண்டு முக்கிய பிரிவுகள் உண்டு. அவையாவன:
- கட்டமைப்புச் சமபகுதியம் (structural isomer)
- திண்மச் சமபகுதியம் (stereo isomer) என்பனவாகும்.
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |