![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/6/65/Champawat_in_Uttarakhand_%2528India%2529.svg/langta-640px-Champawat_in_Uttarakhand_%2528India%2529.svg.png&w=640&q=50)
சம்பாவத் மாவட்டம்
உத்தரகாண்டத்தில் உள்ள மாவட்டம் / From Wikipedia, the free encyclopedia
சம்பாவத் மாவட்டம் (Champawat district), இந்தியாவின் உத்தராகண்டம் மாநிலத்தின் பதின்மூன்று மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டம் கிழக்கு குமாவன் மண்டலத்தில் அமைந்துள்ளது. இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் சம்பாவத் நகரம் விளங்குகிறது.
விரைவான உண்மைகள் சம்பாவத் மாவட்டம் चम्पावत जिला, நாடு ...
சம்பாவத் மாவட்டம்
चम्पावत जिला | |
---|---|
மாவட்டம் | |
![]() உத்தராகண்டம் மாநிலத்தில் சம்பாவத் மாவட்டம் | |
நாடு | ![]() |
மாநிலம் | உத்தராகண்டம் |
மண்டலம் | குமாவன் |
தலைமையிடம் | சம்பாவத் நகரம் |
பரப்பளவு | |
• மொத்தம் | 1,766 km2 (682 sq mi) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 2,59,648 |
• அடர்த்தி | 126/km2 (330/sq mi) |
மொழிகள் | |
• அலுவல் மொழி | இந்தி |
நேர வலயம் | ஒசநே+05:30 (இந்திய சீர் நேரம்) |
இணையதளம் | champawat |
மூடு