சிர்மௌர் மாவட்டம்
இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள மாவட்டம் / From Wikipedia, the free encyclopedia
சிர்மௌர் இமாசலப் பிரதேசம், இந்தியாவின் வடகிழக்கு மாவட்டம் ஆகும். இது மிக அதிக மலைகளையும் கிராமப்புறங்களையும் கொண்டுள்ளது. இம்மாவட்டத்தின் 90% மக்கள் கிராமப்புறங்களிலேயே வசிக்கின்றனர். இம்மாவட்டம் நஹான் (தலைநகரம்) மற்றும் சுகெட்டி ஆகிய நகரங்களையும் உள்ளடக்கியுள்ளது. சுகெட்டி நகரில் உள்ள ஷிவாலிக் புதைபடிவ பூங்காவில் 85 மில்லியன் வருடங்களுக்கு முற்பட்ட புதைபடிவங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இம்மாவட்டத்தில் நஹன், ரேணுகா, ஷில்லை, ரஜ்கர்ஹ், பச்ஹாத், பொன்ட சாஹிப் ஆகிய ஆறு வட்டங்கள் உள்ளன. இம்மாவட்ட பொருளாதாரம் பெருமளவு விவசாயத்தையே சார்ந்துள்ளது. இமாவட்ட மக்கள் உருளைக்கிழங்கு, இஞ்சி ஆகியவற்றை அதிகம் விளைவிக்கின்றனர்.
விரைவான உண்மைகள் மாநிலம், தலைமையகம் ...
சிர்மௌர்மாவட்டத்தின் இடஅமைவு இமாசலப் பிரதேசம் | |
மாநிலம் | இமாசலப் பிரதேசம், இந்தியா |
---|---|
தலைமையகம் | நஹான் |
பரப்பு | 2,825 km2 (1,091 sq mi) |
மக்கட்தொகை | 4,58,593 (2001) |
மக்கள்தொகை அடர்த்தி | 162.3/km2 (420/sq mi) |
படிப்பறிவு | 70.85% |
பாலின விகிதம் | 900.5 |
அதிகாரப்பூர்வ இணையத்தளம் |
மூடு