கட்டுப்பாடிழந்த சீறுநீர்ப்போக்கு
From Wikipedia, the free encyclopedia
கட்டுப்பாடிழந்த சிறுநீர்ப்போக்கு (Urinary incontinence, UI) என எந்தவொரு தன்னிச்சையான சிறுநீர் கசிவும் குறிப்பிடப்படுகிறது. வாழ்க்கைத் தரத்தை வெகுவாக பாதிக்கின்ற ஒரு மிக பொதுவான மற்றும் மனத்தகைவு ஏற்படுத்துகின்ற ஓர் சிக்கலாக இது அமைந்துள்ளது. இதன் பின்னணியில் குணப்படுத்தக்கூடிய மருத்துவ நிலை இருப்பினும் பெரும்பாலும் இது மருத்துவர்களிடம் வெளிப்படுத்தப்படுவதில்லை.[1]
விரைவான உண்மைகள் கட்டுப்பாடிழந்த சிறுநீர்ப்போக்கு, வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள் ...
கட்டுப்பாடிழந்த சிறுநீர்ப்போக்கு | |
---|---|
வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள் | |
சிறப்பு | சிறுநீரியல் |
ஐ.சி.டி.-10 | N39.3-N39.4, R32. |
ஐ.சி.டி.-9 | 788.3 |
நோய்களின் தரவுத்தளம் | 6764 |
மெரிசின்பிளசு | 003142 |
ஈமெடிசின் | med/2781 |
பேசியண்ட் ஐ.இ | கட்டுப்பாடிழந்த சீறுநீர்ப்போக்கு |
ம.பா.த | D014549 |
மூடு