சுகுத்திரா
From Wikipedia, the free encyclopedia
சுகுத்திரா (அரபு سُقُطْرَى ) இந்தியப் பெருங்கடலில் ஆப்பிரிக்க கொம்பு கடற்கரைக்கு அடுத்து அராபிய தீபகற்பத்திற்கு தெற்கே 190 கடல் மைல் (220 மைல்; 350 கிமீ) தொலைவில் உள்ள நான்கு தீவுகள் அடங்கிய சிறு தீவுக்கூட்டமாகும். தனித்துள்ள இத்தீவுகளில் சிற்றினத்தோற்றம் காரணமாக இங்குள்ள தாவரங்களில் மூன்றில் ஒரு பங்கு உலகின் பிற பகுதிகளில் காணப்படுவதில்லை. இது புவிப்பரப்பில் வெளிக்கிரக சூழல் போன்று விளங்கும் இடங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
விரைவான உண்மைகள் புவியியல், அமைவிடம் ...
Landsatview over Socotra 12°29′20.97″N 53°54′25.73″E | |
புவியியல் | |
---|---|
அமைவிடம் | இந்தியப் பெருங்கடல் |
ஆள்கூறுகள் | 12°29′20.97″N 53°54′25.73″E |
தீவுக்கூட்டம் | சுகுத்திரா தீவுக்கூட்டம் |
மொத்தத் தீவுகள் | 4 |
முக்கிய தீவுகள் | சுகுத்திரா, அப்துல் குரி, சம்ஹா, தர்சா |
உயர்ந்த புள்ளி | காகியர் மலையில் பெயரிடப்படாத மலையுச்சி |
நிர்வாகம் | |
யெமன் | |
யெமன் மாநில அரசு | ஹளரமௌத் மாநில அரசு (حضرموت) |
யெமன் மாவட்டம் | ஹிதாய்பு(கிழக்கு) கெல்ன்சா வா அப்த் அல் குரி(மேற்கு) |
பெரிய குடியிருப்பு | ஹதிபோ (மக். 8,545) |
மக்கள் | |
மக்கள்தொகை | 42,842 (2004 கணக்கெடுப்பு) |
இனக்குழுக்கள் | பெரும்பாலும் அரபியர்கள்; தவிர ஆஃபிரோ அராபியர், தெற்காசிய இன மக்கள், சோமாலிகள், ஐரோப்பியர். |
மூடு
விரைவான உண்மைகள் சுகுத்திரா தீவுக்கூட்டம், வகை ...
சுகுத்திரா தீவுக்கூட்டம் | |
---|---|
உலக பாரம்பரிய பட்டியலில் உள்ள பெயர் | |
சுகுத்திரா டிராகன் மரம் | |
வகை | இயற்கை |
ஒப்பளவு | x |
உசாத்துணை | 1263 |
UNESCO region | அரபு நாடுகள் |
பொறிப்பு வரலாறு | |
பொறிப்பு | 2008 (32வது தொடர்) |
மூடு
சுகுத்திரா யெமன் குடியரசின் அங்கமாகும்.