செயின்ட் பால் (மினசோட்டா)
மினசோட்டா மாநிலத் தலைநகர் / From Wikipedia, the free encyclopedia
செயின்ட் பால் அமெரிக்காவின் மினசோட்டா மாநிலத்தின் தலைநகரம் ஆகும். 2000 ஆம் ஆண்டிற்கான மதிப்பீட்டின் படி, 287,151 மக்கள் வாழ்கிறார்கள்.
புவியில் உள்ள இடம், அல்லது புவியியல் தொடர்பான இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம். |
விரைவான உண்மைகள் செயின்ட் பால் நகரம், நாடு ...
செயின்ட் பால் நகரம் | |
---|---|
ராம்சி மாவட்டத்திலும் மினசோட்டா மாநிலத்திலும் அமைந்த இடம் | |
நாடு | ஐக்கிய அமெரிக்கா |
மாநிலம் | மினசோட்டா |
மாவட்டம் | ராம்சி |
அரசு | |
• மேயர் | கிறிஸ் கோல்மன் |
பரப்பளவு | |
• நகரம் | 145.5 km2 (56.2 sq mi) |
• நிலம் | 136.7 km2 (52.8 sq mi) |
• நீர் | 8.8 km2 (3.4 sq mi) |
ஏற்றம் | 214 m (702 ft) |
மக்கள்தொகை (2000) | |
• நகரம் | 2,87,151 |
• அடர்த்தி | 2,100.6/km2 (5,438/sq mi) |
• பெருநகர் | 35,02,891 |
நேர வலயம் | ஒசநே-6 (CST) |
• கோடை (பசேநே) | ஒசநே-5 (CDT) |
ZIP குறியீடுகள் | 55101 -- 55175 |
Area code | 651 |
இணையதளம் | www.stpaul.gov |
மூடு