சோசா மொழி
From Wikipedia, the free encyclopedia
சோசா மொழி என்பது நைகர் காங்கோ மொழிக்குடும்பத்தை சேர்ந்த பண்டு மொழிகளுள் ஒன்றாகும். இம்மொழி தென் ஆபிரிக்காவிலும் லெசோத்தோவிலும் பேசப்படுகிறது. இம்மொழி ஏறத்தாழ எட்டு மில்லியன் மக்களால் பேசப்படுகிறது. இம்மொழி இலத்தீன் எழுத்துக்களை ஒத்த எழுத்துக்களைக்கொண்டே எழுதப்படுகிறது.
விரைவான உண்மைகள் சோசா, நாடு(கள்) ...
சோசா | |
---|---|
isiXhosa | |
நாடு(கள்) | ![]() ![]() |
பிராந்தியம் | Eastern Cape, Western Cape |
தாய் மொழியாகப் பேசுபவர்கள் | 7.9 million (date missing) |
Niger–Congo
| |
அலுவலக நிலை | |
அரச அலுவல் மொழி | ![]() |
மொழிக் குறியீடுகள் | |
ISO 639-1 | xh |
ISO 639-2 | xho |
ISO 639-3 | xho |
மூடு