![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/c/cf/James_Franco_4%252C_2013.jpg/640px-James_Franco_4%252C_2013.jpg&w=640&q=50)
ஜேம்ஸ் பிரான்கோ
From Wikipedia, the free encyclopedia
ஜேம்ஸ் எட்வர்ட் பிராங்கோ (பிறப்பு: ஏப்ரல் 19, 1978) ஒரு அமெரிக்க நாட்டு நடிகர் திரைப்பட இயக்குனர், திரைக்கதை எழுத்தாளர், தயாரிப்பாளர், திரைப்பட தொகுப்பாளர், ஆசிரியர் மற்றும் கவிஞர். இவர் ஸ்பைடர்-மேன் 2, ஸ்பைடர்-மேன் 3, மில்க், 127 ஹெர்ஸ் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்ததன் மூலம் பரிசியமான நடிகர் ஆனார்.
விரைவான உண்மைகள் ஜேம்ஸ் பிரான்கோ, பிறப்பு ...
ஜேம்ஸ் பிரான்கோ | |
---|---|
![]() ஜேம்ஸ் பிரான்கோ 2013 | |
பிறப்பு | ஜேம்ஸ் எட்வர்ட் பிராங்கோ ஏப்ரல் 19, 1978 (1978 -04-19) (அகவை 46) பாலோ ஆல்டோ கலிபோர்னியா, ஐக்கிய அமெரிக்கா |
பணி | நடிகர், திரைப்பட இயக்குனர், திரைக்கதை எழுத்தாளர், தயாரிப்பாளர், திரைப்பட தொகுப்பாளர், ஆசிரியர், கவிஞர் |
செயற்பாட்டுக் காலம் | 1997–அறிமுகம் |
மூடு