கவசம்
From Wikipedia, the free encyclopedia
இக்கட்டுரை பாதுகாப்பு உடை பற்றியது. வேறு பயன்பாடுகளுக்கு கவசம் (பக்கவழி) பட்டியலைப் பார்க்க.
பண்டைய காலங்களில் போருக்கு செல்லும் அரசர்களும் வீரர்களும் எதிரிகளின் தாக்குதல்களிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்காகப் பயன்படுத்திய இரும்பிலான பாதுகாப்பு உடைகள் கவசம் எனப்பட்டது. இந்தக் கவசம் உடலில் மார்புப்பகுதி, தலைப்பகுதி போன்றவைகளின் பாதுகாப்பிற்கே அதிக அளவில் பயன்படுத்தப்பட்டன.