தூத்துக்குடி வானூர்தி நிலையம்
தமிழ்நாட்டிலுள்ள ஒரு வானூர்தி நிலையம் / From Wikipedia, the free encyclopedia
தூத்துக்குடி வானூர்தி நிலையம் (ஐஏடிஏ: TCR, ஐசிஏஓ: VOTK) தமிழ்நாடு மாநிலத்தில் தூத்துக்குடி நகரிலிருந்து 16.9 km (10.5 mi) தொலைவில் வாகைகுளத்தில் அமைந்துள்ள உள்நாட்டு வானூர்தி நிலையம் ஆகும். இந்த வானூர்தி நிலையம் 1992 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. 26 டிசம்பர் 2014, அன்று தூத்துக்குடி வானூர்தி நிலையத்துக்கு 9001:2008 தரம் சான்றிதழ் வழங்கப்பட்டது.
விரைவான உண்மைகள் தூத்துக்குடி வானூர்தி நிலையம், சுருக்கமான விபரம் ...
தூத்துக்குடி வானூர்தி நிலையம் | |||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
தூத்துக்குடி வானூர்தி நிலையம் நுழைவு வாயில் | |||||||||||
சுருக்கமான விபரம் | |||||||||||
வானூர்தி நிலைய வகை | பொதுத்துறை | ||||||||||
உரிமையாளர்/இயக்குனர் | அரசுத்துறை (குடியியல்) | ||||||||||
சேவை புரிவது | |||||||||||
அமைவிடம் | வானூர்தி நிலையம் சாலை, வாகைகுளம், தூத்துக்குடி - 628103, தமிழ்நாடு | ||||||||||
உயரம் AMSL | 129 ft / 39 m | ||||||||||
ஆள்கூறுகள் | 08°43′27″N 078°01′33″E | ||||||||||
இணையத்தளம் | தூத்துக்குடி விமானநிலையம் | ||||||||||
ஓடுபாதைகள் | |||||||||||
|
மூடு