தேனாண்டாள் படங்கள்
From Wikipedia, the free encyclopedia
ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் அல்லது தேனாண்டாள் படங்கள் (ஆங்கில மொழி: Thenandal Studios Limited) (TSL) என்பது தமிழ்நாட்டின் சென்னையில் இயங்கிவரும் திரைப்படத் தயாரிப்பு நிறுவனமாகும். இந்நிறுவனத்தை இயக்குனர் ராம நாராயணன் நிறுவினார். தற்போது தேனாண்டாள் முரளி இதை நிர்வகித்து வருகிறார்
விரைவான உண்மைகள் வகை, நிறுவனர்(கள்) ...
வகை | தயாரிப்பு நிறுவனம் |
---|---|
நிறுவனர்(கள்) | ராம நாராயணன் |
உற்பத்திகள் | திரைப்படங்கள் தயாரிப்பு திரைப்படங்கள் வெளியிடல் |
இணையத்தளம் | twitter |
மூடு