நவராத்திரி நோன்பு
சக்தியை நோக்கி அனுட்டிக்கும் விரதங்களில் ஒன்று / From Wikipedia, the free encyclopedia
நவராத்திரி விரதம் என்பது சக்தியை நோக்கி அனுட்டிக்கும் இந்து சமய விரதங்களில் ஒன்று. மனிதனுக்கு அவசியமான ஆற்றலின் அதிதேவதையாக விளங்குகின்ற சக்தியைப் போற்றும் விரதமாக நவராத்திரி விரதம் அனுட்டிக்கப்படுகிறது.