நேபாள மாநிலங்கள்
From Wikipedia, the free encyclopedia
நேபாள மாநிலங்கள் ( Provinces of Nepal) (நேபாளி: प्रदेश Pradesh) 2015 நேபாள அரசியலமைப்பு சட்டத்தின் அட்டவணை எண் 4ன் படி, நிர்வாக வசதிக்காக 20 செப்டம்பர் 2015 அன்று, 77 நேபாள மாவட்டங்களைக் கொண்டு, ஏழு மாநிலங்களாக பிரிக்கப்பட்டது.
விரைவான உண்மைகள் மாநிலம் प्रदेश Pradesh, வகை ...
மாநிலம் प्रदेश Pradesh | |
---|---|
வகை | நேபாள மாநிலங்கள் |
அமைவிடம் | நேபாள ஜனநாயக கூட்டாட்சிக் குடியரசு |
உருவாக்கப்பட்டது | 20 செப்டம்பர் 2015 |
எண்ணிக்கை | 7 |
அரசு | ஆளுநர் முதலமைச்சர் சட்டமன்றம் |
உட்பிரிவுகள் | மாவட்டங்கள் |
மூடு
ஏழு புதிய மாநிலங்கள் நிறுவப்பட்டப் பின்னர், ஐந்து வளர்ச்சி பிராந்தியங்கள் மற்றும் 14 மண்டலங்களின் நிர்வாக ஆட்சி முறை முடிவுக்கு வந்தது.