நொய்டா
From Wikipedia, the free encyclopedia
நொய்டா (இந்தி: नोएडा, உருது: نوئڈا, உச்சரிப்பு: Noeḍâ) இந்தியாவின் உத்தர பிரதேச மாநிலத்தின் கௌதம புத்தா நகர் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரமும், மாநகராட்சியும் ஆகும். மாவட்டத்தில் மிக உயர்ந்த அரசாங்க அதிகாரி அலுவலகம், மாவட்ட நீதிபதி அலுவலகம் ஆகியவை நொய்டாவிலேயே உள்ளன. நொய்டா நகரம் நொய்டா-தத்ரி விதான் சபா (மாநில சட்டமன்ற) தொகுதியில் மற்றும் கவுதம் புத் நகர் மக்களவை (நாடாளுமன்ற) தொகுதியின் ஒரு பகுதியாக உள்ளது. இந்தியாவின் சுத்தமாக நகரங்களின் வரிசையில் நொய்டா 17 வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.[1] பண்டிட் தீனதயாள் உபாத்தியாயா தொல்லியல் நிறுவனம் 2019-இல் நிறுவப்பட்டது. இவ்வூரில் புகழ்பெற்ற சுவாமி நாராயண் அக்சர்தாம் கோயில் உள்ளது.
விரைவான உண்மைகள் மொழிகள் ...
நொய்டா | |||||||
— city — | |||||||
அமைவிடம் | 28°34′N 77°19′E | ||||||
நாடு | இந்தியா | ||||||
மாநிலம் | உத்தரப் பிரதேசம் | ||||||
ஆளுநர் | இராம் நாயக், ஆனந்திபென் படேல் | ||||||
முதலமைச்சர் | யோகி அதித்யாநாத் | ||||||
மக்களவைத் தொகுதி | நொய்டா | ||||||
மக்கள் தொகை • அடர்த்தி |
293,908 (2001[update]) • 2,463/km2 (6,379/sq mi) | ||||||
மொழிகள் | இந்தி, உருது, ஆங்கிலம் | ||||||
---|---|---|---|---|---|---|---|
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||||||
பரப்பளவு • உயரம் |
203 சதுர கிலோமீட்டர்கள் (78 sq mi) • 200 மீட்டர்கள் (660 அடி) | ||||||
குறியீடுகள்
| |||||||
இணையதளம் | NoidaAuthorityOnline.com |
மூடு