பயனர் பேச்சு:AntanO
From Wikipedia, the free encyclopedia
இப்பயனர் ஓய்வின்றி வேலையாகவும், சில நேரம் ஓய்வாகவும் உள்ளார் அதனால் உங்களுடைய வினாக்களுக்கு விடையளிக்க தாமதமாகலாம். |
கோழைத்தனமான வன்சொல்லாளிகளுக்கு! உமது அதிகபட்ச தாக்குதல், கைக்கெட்டாத தூரத்தில் இருந்து கொண்டு செய்யும் கோழைத்தனத்தின் அடையாளமான வன்சொல் மட்டுமே! அதனை துடைப்பத்தால் நீக்கிவிட்டு முன்னேறிக் கொண்டிருப்போன். முகவரியற்றவர்களின் ஈனமான தாக்குதல் என்னைத் தடுத்துவிடப்போவதில்லை. உமது மதம்/சாதி/இனம்/குழு உம்மை இன்னும் இழி நிலையில் இருந்து நாகரீகத்திற்கு மாற்றவில்லை என்றால், உண்மையில் நீர் பரிதாபத்திற்குரிய பிறவிதான்! |
மறுமொழிக் கொள்கை | ||
வணக்கம். என் பேச்சுப் பக்கத்தில் எனக்கு சேதி சொன்னால், இங்கே பதிலளிப்பேன். அது போல உங்கள் பேச்சுப்பக்கத்தில் நான் ஏதேனும் கேட்டிருந்தால், அங்கேயே பதிலளிக்கலாம். உங்கள் பேச்சுப் பக்கம் குறித்த விடயம் காலாவதியாகும் வரைக்கும் என் கவனிப்புப் பட்டியலில் இருக்கும். குறிப்பு: தமிழில் தட்டச்சு செய்ய முடியாத சூழ்நிலை இருந்தால் தவிர, தமிழ் தெரிந்தவர்கள் தமிழில் மட்டும் உரையாடுங்கள். தமிங்கிலம், எழுத்துப்பெயர்ப்பு ஆகியவற்றைத் தவிருங்கள். இவற்றுக்கு பதிலளிக்காமல் விடலாம். Note for non-Tamil users: Feel free to communicate in English and you may contact me at en.wiki or commons. |