பாக்மதி மண்டலம்
From Wikipedia, the free encyclopedia
பாக்மதி மண்டலம் (Bagmati Zone) (நேபாளி: बागमती अञ्चलகேட்கⓘ Bāgmatī Añcal) தெற்காசியாவின் நேபாள நாட்டில் அமைந்த பதினான்கு மண்டலங்களில் ஒன்றாகும். இம்மண்டலம் மத்திய நேபாளத்தின் மத்திய வளர்ச்சி பிரந்தியத்தில் உள்ள மூன்று மண்டலங்களில் ஒன்றாகும். இம்மண்டலத்தில் எட்டு மாவட்டங்கள் அமைந்துள்ளது.
காட்மாண்டு மற்றும் லலித்பூர் நகரங்கள் இம்மண்டலத்தின் பெரிய நகரங்கள் ஆகும். நேபாள இராச்சியத்தின் மையப் பகுதியாக பாக்மதி மண்டலம் அமைந்திருந்தது.