பாஸ் என்கிற பாஸ்கரன் (திரைப்படம்)
மு. இராசேசு இயக்கத்தில் 2010 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் / From Wikipedia, the free encyclopedia
பாஸ் என்கிற பாஸ்கரன் 2010ல் வெளிவந்த காதல் நகைச்சுவை திரைப்படமாகும். சிவ மனசுல சக்தி திரைப்படத்தின் இயக்குனர் இராஜேஷின் இரண்டாவது திரைப்படமாகும். இத்திரைப்படத்தில் ஆர்யா, நயன்தாரா, சந்தானம் ஆகியோர் நடித்திருந்தனர்.
விரைவான உண்மைகள் பாஸ் என்கிற பாஸ்கரன், இயக்கம் ...
பாஸ் என்கிற பாஸ்கரன் | |
---|---|
திரைப்பட சுவரொட்டி | |
இயக்கம் | மு. இராசேசு |
தயாரிப்பு | ஆர்யா கே. எஸ். சீனிவாசன் |
கதை | எம் ராஜேஷ் |
இசை | யுவன் சங்கர் ராஜா |
நடிப்பு | ஆர்யா நயன்தாரா சந்தானம் ராஜேந்திரன் விஜயலட்சுமி |
ஒளிப்பதிவு | சக்தி சரவணன் |
படத்தொகுப்பு | விவேக் அர்சன் |
கலையகம் | வாசன் விசுவல் |
விநியோகம் | ரெட் ஜெயின்ட் மூவிஸ் |
வெளியீடு | சனவரி 10, 2010 (2010-01-10) |
ஓட்டம் | 161 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
மொத்த வருவாய் | ₹37 கோடி |
மூடு