நினைவுக் கோயில்
பண்டைய எகிப்த்தில் மனர்களின் கல்லறையை அடிப்படையாக கொண்ட கோயில்கள் / From Wikipedia, the free encyclopedia
நினைவுக் கோயில் (Memorial temples) பண்டைய எகிப்தை புது எகிப்திய இராச்சியக் காலத்திலிருந்து இறந்த பார்வோனை புதைக்கும் மன்னர்களின் சமவெளியின் கல்லறைக்கு அருகில் இறந்த பார்வோனின் நினைவாக எழுப்பப்படும் நினைவுக் கோயில் ஆகும். இக்கல்லறைக் கோயில், பார்வோன்களின் இறப்பிற்குப்பின் அவர்களை வழிபாடு செய்ய வேண்டி அமைக்கப்பட்டது.