பிரிகன்டைன்
From Wikipedia, the free encyclopedia
பிரிகன்டைன் (Brigantine) என்பது, இரண்டு பாய்மரங்களைக் கொண்ட ஒரு வகைப் பாய்க்கப்பல். இதன் முன் பாய்மரம் முழுதும் குறுக்குப் பாயமைப்புக் கொண்டது. முதன்மைப் பாய்மரத்தில் முதன்மைப் பாய் முன்-பின் பாயமைப்பிலும், மேற்பாயும், பெரும்பாலும் உச்சிப் பாயும் குறுக்குப் பாயமைப்பிலும் இருக்கும்.
விரைவான உண்மைகள் பிரிகன்டைன், வகை ...
பிரிகன்டைன் | |
---|---|
நியூபரிபோர்ட்டின் பிரிகன்டைன் எக்ஸ்பெரிமென்ட், 114 தொன்கள், 1803ல் அமெசுபரியில் கட்டப்பட்டது. | |
வகை | பாயமைப்பு |
அமைக்கப்பட்ட நாடு | நடுநிலக்கடல் |
மூடு