பரங்கிமலை தொடருந்து நிலையம்
From Wikipedia, the free encyclopedia
பரங்கிமலை தொடருந்து நிலையம் (St. Thomas Mount), சென்னையின் உள்ளூர் தொடருந்து நிலையங்களில் ஒன்று. இது சென்னை கடற்கரை - செங்கல்பட்டு பாதையில் உள்ள இரயில் நிலையம். இதை மவுண்ட், ஆதம்பாக்கம், மடிப்பாக்கம், புழுதிவாக்கம், மேடவாக்கம், தில்லை கங்கா நகர், நகர இணைப்பு சாலை, அரசு ஊழியர் குடியிருப்பு பகுதிகளில் வாழும் மக்கள் பயன்படுத்துகின்றனர். இது சென்னை கடற்கரை நிலையத்தில் இருந்து 17 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.
விரைவான உண்மைகள் பரங்கிமலை தொடருந்து நிலையம், பொது தகவல்கள் ...
பரங்கிமலை தொடருந்து நிலையம் | |
---|---|
சென்னை புறநகர ரயில், தென்னக இரயில் பாதை | |
பொது தகவல்கள் | |
அமைவிடம் | ஜீ எஸ் டி சாலை, பரங்கி மலை, சென்னை, தமிழ்நாடு, இந்தியா |
ஆள்கூறுகள் | 12°59′41″N 80°11′56″E |
உரிமம் | ரயில்வே அமைச்சகம், இந்திய ரயில்வே |
தடங்கள் | சென்னை புறநகர ரயில், தென்னக இரயில் தடம், |
நடைமேடை | 4 |
இருப்புப் பாதைகள் | 4 |
கட்டமைப்பு | |
கட்டமைப்பு வகை | Standard on-ground station |
தரிப்பிடம் | உண்டு |
மற்ற தகவல்கள் | |
நிலையக் குறியீடு | STM |
பயணக்கட்டண வலயம் | தென்னக இரயில்வே |
வரலாறு | |
முந்தைய பெயர்கள் | தென்னிந்திய ரயில்வே (மதராசு - தென் மராட்டா ரயில்வே) |
மூடு