புளூட்டாக்
From Wikipedia, the free encyclopedia
புளூட்டாக் (Plutarch - கிபி 46 - கிபி 120) ஒரு கிரேக்க வரலாற்றாளரும், வாழ்க்கை வரலாற்றாசிரியரும், கட்டுரையாளரும் ஆவார். புளூட்டாக், பியோசியாவில் இருந்த கரணியா என்னும் நகரத்தைச் சேர்ந்த புகழ்பெற்ற குடும்பமொன்றில் பிறந்தார். இவ்விடம் டெல்பியில் இருந்து வடக்குத் திசையில் 20 மைல்கள் தொலைவில் உள்ளது.
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
விரைவான உண்மைகள் புளூட்டாக்(லூசியஸ்?) மெஸ்ட்ரியஸ் புளூட்டாக்கஸ்Μέστριος Πλούταρχος, பிறப்பு ...
புளூட்டாக் (லூசியஸ்?) மெஸ்ட்ரியஸ் புளூட்டாக்கஸ் Μέστριος Πλούταρχος | |
---|---|
Parallel Lives, அமியட் மொழிபெயர்ப்பு, 1565 | |
பிறப்பு | கிபி 46 கரணியா, பியோசியா |
இறப்பு | கிபி 120 டெல்பி, போசிஸ் |
தொழில் | வாழ்க்கை வரலாற்றாசிரியர், கட்டுரையாளர், மதகுரு, தூதுவர், நீதிபதி |
தேசியம் | கிரேக்கர் |
கருப்பொருள் | வாழ்க்கை வரலாறு |
இலக்கிய இயக்கம் | இடைக்காலப் பிளேட்டோனியம், ஹெலனிய இலக்கியம் |
மூடு