பூக்கும் தாவரம்
இவற்றில் சூல்பையில் விதைகள் அமைந்திருக்கும் / From Wikipedia, the free encyclopedia
பூக்கும் தாவரம் (angiosperms) நிலத் தாவரங்களின் முக்கிய வகைகளுள் ஒன்றாகும். இரு வகையான வித்துத் தாவரங்களுள் ஒன்று. விதைகளை, மெய்ப் பழத்தினுள் மூடி வைத்திருக்கும் சிறப்பியல்பு கொண்டது. இவை தங்கள் இனப்பெருக்க உறுப்புகளை, பூக்கள் எனப்படும் அமைப்புகளுள் கொண்டிருக்கின்றன. இவற்றின் சூல்வித்துக்கள் (ovule), சூல்வித்திலைகள் (carpel) என்னும் அமைப்புகளுள் மூடி வைக்கப்பட்டுள்ளன.
விரைவான உண்மைகள் பூக்கும் தாவரம் Angiosperms, உயிரியல் வகைப்பாடு ...
பூக்கும் தாவரம் Angiosperms | |
---|---|
பூ வகைகள் | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
பிரிவு: | அகல் இலைத் தாவரம் Magnoliophyta |
வகுப்பு | |
இருவித்திலைத் தாவரம் |
மூடு