பெஞ்சமின் டிஸ்ரைலி
From Wikipedia, the free encyclopedia
பெஞ்சமின் டிஸ்ரைலி (Benjamin Disraeli)(டிசம்பர் 21, 1804–ஏப்ரல் 19, 1891), கன்சர்வேட்டிவ் கட்சி அரசியல்வாதி, எழுத்தாளர் மற்றும் ஐக்கிய இராச்சியத்தின் முன்னாள் பிரதமர் ஆவார். இவர் 1804 ஆண்டில் ஒரு யூத குடும்பத்தில் பிறந்தார். ஆனால் இவருக்கு 13 வயது இருக்கும் போது இவரது தந்தை குடும்பத்துடன் கிறித்துவத்துக்கு மாறி விட்டார். லிபரல் கட்சியின் கிலாட்ஸ்டோன் இவரது முக்கிய அரசியல் எதிரி ஆவார்.
விரைவான உண்மைகள் பிக்கான்ஸ்பீள்ட் தலைவர்KG PC FRS, ஐக்கிய இராச்சியத்தின் பிரதமர் ...
பிக்கான்ஸ்பீள்ட் தலைவர் KG PC FRS | |
---|---|
பெஞ்சமின் டிஸ்ரைலி | |
ஐக்கிய இராச்சியத்தின் பிரதமர் | |
பதவியில் பிப்ரவரி 20, 1874 – ஏப்ரல் 21, 1880 | |
ஆட்சியாளர் | விக்டோரியா |
முன்னையவர் | வில்லியம் எவார்ட் கிலாட்ஸ்டோன் |
பின்னவர் | வில்லியம் எவார்ட் கிலாட்ஸ்டோன் |
பதவியில் பிப்ரவரி 17, 1868 – டிசம்பர் 1, 1868 | |
ஆட்சியாளர் | விக்டோரியா |
பின்னவர் | வில்லியம் எவார்ட் கிலாட்ஸ்டோன் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | டிசம்பர் 21, 1804 இலண்டன் |
இறப்பு | ஏப்ரல் 19, 1891(1891-04-19) (அகவை 86) இலண்டன் |
அரசியல் கட்சி | கன்சர்வேட்டிவ் கட்சி (ஐக்கிய இராச்சியம்) |
மூடு