பேட்வா ஆறு
From Wikipedia, the free encyclopedia
பேட்வா ஆறு (Betwa River) வட இந்தியாவில் ஓடும் ஆறு ஆகும். இது யமுனை நதியின் கிளை ஆறு ஆகும். இதன் மறு பெயர் வெட்ராவதி (Vetravati) ஆறு ஆகும். இது மத்தியப் பிரதேசத்தில் உள்ளது. இந்த ஆறானது கடைசியில் கென் ஆற்றுடன் இணைகிறது.
விரைவு காரணி நாடு, மாநிலங்கள் ...
பேட்வா ஆறு | |
ஆறு | |
பேட்வா ஆறு | |
நாடு | இந்தியா |
---|---|
மாநிலங்கள் | மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம் |
நகரம் | விதிஷா |
உற்பத்தியாகும் இடம் | விந்தியப் பகுதி |
- அமைவிடம் | ஹோஸ்கங்காபாத் மாவட்டம், மத்தியப் பிரதேசம் |
கழிமுகம் | யமுனா |
- அமைவிடம் | ஹமிர்பூர், உத்தரப் பிரதேசம் |
- ஆள்கூறு | 25°55′N 80°12′E |
மூடு