பேரியம் குரோமேட்டு
From Wikipedia, the free encyclopedia
பேரியம் குரோமேட்டு (Barium chromate) என்பது BaCrO4 என்ற வாய்ப்பாட்டைக் கொண்ட கனிம வேதியியல் சேர்மம் ஆகும். ஐயுபிஏசி முறையில் இதை டெட்ராக்சோகுரோமேட்டு(VI) என்ற பெயரிட்டு அழைக்கிறார்கள். மஞ்சள் நிற மணல் தூளாக பேரியம் குரோமேட்டு காணப்படுகிறது. நன்கு அறியப்பட்ட ஆக்சிசனேற்ற முகவரான இதை சூடுபடுத்தும்போது பேரியம் அயனிகள் காரணமாக பச்சை நிற சுவாலை உற்பத்தியாகிறது.
விரைவான உண்மைகள் பெயர்கள், இனங்காட்டிகள் ...
பெயர்கள் | |
---|---|
வேறு பெயர்கள்
பேரியம் குரோமேட்டு ஆக்சைடு, குரோமிக் அமிலம், (BaCrO4), பேரியம் உப்பு (1:1), பேரியம்டெட்ராக்சோகுரோமேட்டு(VI) | |
இனங்காட்டிகள் | |
10294-40-3 Y | |
ChemSpider | 23481 Y |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 25136 |
வே.ந.வி.ப எண் | CQ876000 |
| |
UNII | 7D7O9CF0IX N |
பண்புகள் | |
BaCrO4 | |
வாய்ப்பாட்டு எடை | 253.37 கி/மோல் |
தோற்றம் | மஞ்சள் நிறத்தூள் |
அடர்த்தி | 4.498 கி/செ.மீ3 |
உருகுநிலை | 210 °C (410 °F; 483 K) (சிதைவடையும்) |
0.2775 மி.கி/100 மி.லி (20 °செல்சியசில்) | |
கரைதிறன் | வலிமையான் அமிலங்களில் கரையும் |
தீங்குகள் | |
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் | External MSDS |
ஈயூ வகைப்பாடு | தீங்கானது (Xn) |
R-சொற்றொடர்கள் | R20/22 |
S-சொற்றொடர்கள் | (S2), S28 |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
மூடு