மக்தலேனா தே பாசி
From Wikipedia, the free encyclopedia
புனித மரிய மக்தலேனா தே பாசி (ஏப்ரல் 2, 1566 – மே 25, 1607) என்பவர் ஒரு இத்தாலிய உரோமன் கத்தோலிக்க புனிதரும், கர்மேல் சபைத் துறவியும், கிறித்தவ சித்தரும் ஆவார்.
விரைவான உண்மைகள் மக்தலேனா தே பாசி, கன்னியர் ...
மக்தலேனா தே பாசி | |
---|---|
1878-ஆம் ஆண்டில் அச்சடிக்கப்பெற்ற Little Pictorial Lives of the Saints-என்னும் புத்தகத்திலிருந்து | |
கன்னியர் | |
பிறப்பு | (1566-04-02)ஏப்ரல் 2, 1566 பிளாரன்சு, இத்தாலி |
இறப்பு | மே 25, 1607(1607-05-25) (அகவை 41) பிளாரன்சு, இத்தாலி |
ஏற்கும் சபை/சமயங்கள் | உரோமன் கத்தோலிக்கம் |
அருளாளர் பட்டம் | 1626, உரோம் by எட்டாம் அர்பன் |
புனிதர் பட்டம் | ஏப்ரல் 28, 1669, உரோம் by பத்தாம் கிளமெண்ட் |
திருவிழா | மே 25; மே 29 (கத்தோலிக்க திருச்சபையின் பொது நாள்காட்டி 1728-1969) |
பாதுகாவல் | நேப்பிள்ஸ் (துணை பாதுகாவலர்) |
மூடு