மதராசபட்டினம் (திரைப்படம்)
ஏ. எல். விஜய் இயக்கத்தில் 2010 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் / From Wikipedia, the free encyclopedia
மதராசபட்டினம் என்பது 2010ல் வெளியான ஒரு தமிழ்த் திரைப்படம் ஆகும். இத்திரைப்படத்தினை விஜய் இயக்கியிருந்தார். இத்திரைப்படத்தில் ஆர்யா, ஏமி ஜாக்சன், நாசர், கொச்சின் ஹனீபா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இத்திரைப்படத்திற்கு ஜி. வி. பிரகாஷ் குமார் இசை அமைத்திருந்தார்.
விரைவான உண்மைகள் மதராசபட்டினம், இயக்கம் ...
மதராசபட்டினம் | |
---|---|
இயக்கம் | விஜய் |
இசை | ஜி.வி.பிரகாஷ் |
நடிப்பு | ஆர்யா ஏமி ஜாக்ஸன் நாசர் கொச்சி ஹனீஃபா |
ஒளிப்பதிவு | நீரவ் ஷா |
படத்தொகுப்பு | அந்தோனி கோன்சால்வேஸ் |
கலையகம் | ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் |
விநியோகம் | ரெட் ஜெயன்ட் மூவிஸ்(இந்தியா) அய்ங்கரன் இன்டர்நேஷனல் (உலகளாவிய) |
வெளியீடு | சூலை 9, 2010 (2010-07-09) |
மொழி | தமிழ் |
மொத்த வருவாய் | ₹28 கோடி |
மூடு