![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/2/2c/Madurai_lok_sabha_constituency_%2528Tamil%2529.png/640px-Madurai_lok_sabha_constituency_%2528Tamil%2529.png&w=640&q=50)
மதுரை மக்களவைத் தொகுதி
தமிழ்நாட்டில் உள்ள மக்களவைத் தொகுதி / From Wikipedia, the free encyclopedia
விரைவான உண்மைகள் மதுரை மக்களவைத் தொகுதி, தொகுதி விவரங்கள் ...
மதுரை மக்களவைத் தொகுதி | |
---|---|
மக்களவைத் தொகுதி | |
![]() மதுரை மக்களவைத் தொகுதி (2008 தொகுதி சீரமைப்புக்குப் பிந்தையது) | |
தொகுதி விவரங்கள் | |
நிறுவப்பட்டது | 1952–நடப்பு |
மாநிலம் | தமிழ்நாடு |
மொத்த வாக்காளர்கள் | 14,41,434 |
சட்டமன்றத் தொகுதிகள் | 188. மேலூர் 189. மதுரை கிழக்கு 191. மதுரை வடக்கு 192. மதுரை தெற்கு 193. மதுரை மத்தி 194. மதுரை மேற்கு மதுரை மக்களவைத் தொகுதி (Madurai Lok Sabha constituency), தமிழ்நாட்டின், 39 மக்களவைத் தொகுதிகளுள், 32-ஆவது தொகுதி ஆகும். தொகுதி மறு சீரமைப்புதொகுதி மறுசீரமைப்பின் கீழ், மதுரை தொகுதி மாற்றத்திற்குள்ளானது. முன்பு மதுரை மேற்கு, மதுரை கிழக்கு, மதுரை மத்தி, சமயநல்லூர், திருப்பரங்குன்றம், மேலூர் ஆகிய சட்டசபைத் தொகுதிகள் இருந்தன. இதில் சமயநல்லூர் பிரிக்கப்பட்டு, மதுரை வடக்கு மற்றும் மதுரை தெற்கு என இரண்டு புதிய தொகுதிகளாகியது. திருப்பரங்குன்றம், விருதுநகர் மக்களவைத் தொகுதியுடன் சேர்க்கப்பட்டது. சட்டமன்றத் தொகுதிகள்இம்மக்களவைத் தொகுதியில் மொத்தம் 6 சட்டமன்றத் தொகுதிகள் அடங்கியுள்ளன. அவை: இதுவரை மக்களவை உறுப்பினர்களாக இருந்தவர்கள்இத்தொகுதியில் காங்கிரசு கட்சி 8 முறையும், சிபிஎம் 3 முறையும், சிபிஐ, திமுக மற்றும் அதிமுக தலா ஒரு முறையும் வென்றுள்ளன. இந்த தொகுதியின் மக்களவை உறுப்பினர்களாக இருந்தவர்களும் அவர்களது கட்சியும் - { |
மூடு