மரம் (சீன மெய்யியல்)
From Wikipedia, the free encyclopedia
சீன மெய்யியலில், மரக்கட்டை (wood, சீனம்: 木; பின்யின்: mù, சில சமயங்களில் மரம் என மொழிபெயர்க்கப்படுகிறது) அல்லது ஆகாயம், வளரும் தன்மையையும், வளர்ந்து வரும் நிலையையும் உணர்த்துகிறது. வூ ஜிங் என்பதன் முதல் நிலையாக மரக்கட்டை உள்ளது. மரக்கட்டை என்பது பஞ்சபூதத்தில் யாங் என்பதில் முதல் நிலையாக இருக்கின்றது. இது வசந்த காலத்தையும் கிழக்கு திசையையும், வியாழன் கோளையும் வண்ணங்களில் பச்சையையும், வானிலையில் மேகமூட்டமான நிலையையும் மற்றும் நான்கு சின்னங்களில் நீல நிற டிராகனையும் (குயிங் லாங்) குறிக்கிறது.