மாநிலப் பல்கலைக்கழகம், கல்கத்தா என்பது மேற்கு வங்காளத் தலைநகரான கல்கத்தாவில் உள்ள அரசு பல்கலைக்கழகம் ஆகும். இதை முன்னர் இந்துக் கல்லூரி எனவும், பிரசிடென்சி கல்லூரி எனவும் அழைத்தனர். [1] [2]
விரைவான உண்மைகள் வகை, உருவாக்கம் ...
மூடு
பல்கலைக்கழகத்தின் முதன்மை வாயில்
இராசேந்திர பிரசாத் , இந்தியக் குடியரசுத் தலைவர் (1950-1962)
விவேகானந்தர் , இராமகிருஷ்ண மடத்தின் நிறுவனர்
புத்ததேவ் பட்டாசார்யா , மேற்கு வங்காளத்தின் முதல்வர் (2001–11)
சுபாஷ் சந்திர போஸ் , இந்தியட தேசிய காங்கிரசின் தலைவராக இருந்து, பின்னர் பார்வர்டு பிளாக் கட்சியை நிறுவியவர்[3]
சோம்நாத் சட்டர்ஜி , இந்திய மக்களவையின் சபாநாயகர் (2004–2009)
சித்தரஞ்சன் தாஸ் , சுயாட்சிக் கட்சியை நிறுவியவர்
ஏ. கே. பசுலுல் ஹக் , அன்றைய வங்காளத்தின் பிரதமர் (1939–1943)
விஷ்ணுராம் மேதி , அசாம் மாநில முதல்வர் (1950–57)[4]
இரேந்திரநாத் முகர்சி , இந்திய மக்களவை உறுப்பினர் (1952–77)
சியாமா பிரசாத் முகர்ஜி , பாரதீய ஜனசங்கத்தை நிறுவியவர் (1946–50)
சத்யேந்திர பிரசன்னோ சின்ஹா , பீகாருக்கும் ஒரிசாவுக்குமான முதல் இந்திய ஆளுநர் (1920–1921)
அல்தமஸ் கபீர் , இந்திய உச்ச நீதிமன்றத்தின் முதன்மை நீதிபதி
ஜகதீஷ் சந்திர போஸ் , கம்பியில்லாத் தொடர்பையும், கிரெஸ்கோகிராப்பையும் கண்டுபிடித்தவர்
சத்தியேந்திர நாத் போசு , போஸ் - ஐன்ஸ்டைன் செறிபொருளை கண்டுபிடித்தவர்
சிவாஜி ராய், அணுக்கரு இயற்பியலுக்கான சாஃகா நிறுவனம் , India[5]
மேகநாத சாஃகா , சாகா அயனியாக்க சமன்பாட்டை கண்டறிந்தவர்
பிரசந்தா சந்திரா மகாலனோபிசு , இந்திய புள்ளியியல் கழகத்தின் நிறுவனத் தலைவர்
அமர்த்தியா சென் , பொருளாதாரத்துக்கான நோபெல் பரிசு பெற்றவர் (1998)[6]
பங்கிம் சந்திர சட்டர்ஜி , கவிஞர்
பபேந்திர நாத் சய்கியா , கதை எழுத்தாளர்
அசோக் குமார் , தாதாசாகேப் பால்கே விருது பெற்றவர் (1988)
சத்யஜித் ராய் , திரைப்பட இயக்குனர், வாழ்நாள் சாதனையாளருக்கான ஆஸ்கர் விருது பெற்றவர் (1992)