![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/0/0b/Mao_Zedong_sitting.jpg/640px-Mao_Zedong_sitting.jpg&w=640&q=50)
மா சே துங்
சீன கம்யூனிச தலைவர் (1893–1976) / From Wikipedia, the free encyclopedia
மா சே துங் (Mao Zedongⓘ, Mao Zedong, டிசம்பர் 26, 1893 – செப்டம்பர் 9, 1976) சீன மார்க்சியக் கொள்கையாளர், போர் வீரர், கவிஞர் மற்றும் ராஜதந்திரி ஆவார். இவர் எளிய விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். இளமையில் ஆறு மாத காலம் ராணுவ அனுபவம் பெற்றார். இவர், பல நூற்றாண்டு கால அன்னிய ஆக்கிரமிப்புக்கு பின், இருபதாம் நூற்றாண்டில் சீனாவில் நிகழ்ந்த கம்யூனிசப் புரட்சியையும் அதனைத் தொடர்ந்த உள்நாட்டுப் போரையும் முன்னின்று நடத்தினார். சீன உள்நாட்டுப் போரில், குவோமின்டாங்கை எதிர்த்து சீனப் பொதுவுடமைக் கட்சி வெற்றி கண்டது. இதன் பின், அக்டோபர் 1, 1949 அன்று பண்பாட்டு முக்கியத்துவம் வாய்ந்த பெய்ஜிங் தியனெமன் சதுக்கத்தில் இருந்து, சீன மக்கள் குடியரசு நிறுவப்படுவதை மாவ் அறிவித்தார்.
விரைவான உண்மைகள் மாவோ சேதுங்Mao Zedong, சீனப் பொதுவுடமைக் கட்சியின் தலைவர் ...
மாவோ சேதுங் Mao Zedong | |
---|---|
毛泽东 | |
![]() | |
சீனப் பொதுவுடமைக் கட்சியின் தலைவர் | |
பதவியில் மார்ச் 20, 1943 – செப்டம்பர் 9, 1976 | |
Deputy | லு சாஃவ்சி லின் பியாவோ வாங் ஒங்வென் |
முன்னையவர் | சாங் வெந்தியான் (பொதுச் செயலர்) |
பின்னவர் | உவா கோபெங்கு |
நடுவண் மக்கள் அரசின் தலைவர் | |
பதவியில் அக்டோபர் 1, 1949 – செப்டம்பர் 27, 1954 | |
பிரதமர் | சோ என்லாய் |
சீனாவின் 1வது அரசுத்தலைவர் | |
பதவியில் செப்டம்பர் 27, 1954 – ஏப்ரல் 27, 1959 | |
பிரதமர் | சோ என்லாய் |
Deputy | சூ தே |
பின்னவர் | லு சாஃவ்சி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | (1893-12-26)திசம்பர் 26, 1893 சாவோசான், உனான், சிங் பேரரசு |
இறப்பு | செப்டம்பர் 9, 1976(1976-09-09) (அகவை 82) பெய்ஜிங், சீனா |
இளைப்பாறுமிடம் | தலைவர் மாவோ நினைவகம், பெய்ஜிங் |
அரசியல் கட்சி | சீனப் பொதுவுடமைக் கட்சி |
பிற அரசியல் தொடர்புகள் | குவோமின்டாங் (1925–1926) |
துணைவர்(கள்) | லூவோ இக்சி (1907–1910) யாங் காயூயி (1920–1930) கே சீசென் (1930–1937) சியாங் கிங் (1939–1976) |
பிள்ளைகள் | 10 பேர் |
பெற்றோர் | மாவோ யிச்சாங் வென் கிமெய் |
முன்னாள் கல்லூரி | உனான் பல்கலைக்கழகம் |
கையெழுத்து | ![]() |
மத்திய குழு உறுப்பினர்
ஏனைய பதவிகள்
| |
மூடு
விரைவான உண்மைகள்
![](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/4/47/Sound-icon.svg/45px-Sound-icon.svg.png)
இந்த ஒலிக்கோப்பு 13 மே 2023 தேதியிட்ட மா சே துங் பதிப்பில் இருந்து உருவாக்கப்பட்டது. இது கட்டுரையின் பிந்திய தொகுப்புக்களைக் காட்டாது. (ஒலி உதவி)
மூடு