மேற்கு காசி மலை மாவட்டம்
மேகாலயத்தில் உள்ள மாவட்டம் / From Wikipedia, the free encyclopedia
மேற்கு காசி மலை மாவட்டம், மேகாலயாவின் மாவட்டங்களில் ஒன்று. காசி மலை மாவட்டத்தைப் பிரித்து, கிழக்கு காசி மலை மாவட்டம், மேற்கு காசி மலை மாவட்டம் என இரண்டாக உருவாக்கினர். இதன் தலைமையகம் நாங்ஸ்டொயின் நகரில் உள்ளது. இந்த மாவட்டம் 5247 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டது.
விரைவான உண்மைகள் மாநிலம், தலைமையகம் ...
மேற்கு காசி மலைமாவட்டத்தின் இடஅமைவு மேகாலயா | |
மாநிலம் | மேகாலயா, இந்தியா |
---|---|
தலைமையகம் | நாங்ஸ்டொயின் |
பரப்பு | 5,247 km2 (2,026 sq mi) |
மக்கட்தொகை | 294,115 (2001) |
படிப்பறிவு | 53% |
சட்டமன்ற உறுப்பினர் எண்ணிக்கை | 7 |
அதிகாரப்பூர்வ இணையத்தளம் |
மூடு