பிரித்தானிய வடக்கு போர்னியோ
போர்னியோ தீவின் வடக்குப் பகுதியில் இருந்த ஒரு பிரித்தானியப் பாதுகாப்பு நிலப்பகுதி / From Wikipedia, the free encyclopedia
பிரித்தானிய வடக்கு போர்னியோ அல்லது வடக்கு போர்னியோ (North Borneo அல்லது British North Borneo) என்பது போர்னியோ தீவின் வடக்குப் பகுதியில் இருந்த ஒரு பிரித்தானிய பாதுகாப்பு நிலப்பகுதி ஆகும். தற்போது சபா என்று அழைக்கப்படுகிறது.[1]
விரைவான உண்மைகள் பிரித்தானிய வடக்கு போர்னியோBritish North Borneo, நிலை ...
பிரித்தானிய வடக்கு போர்னியோ British North Borneo | |||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
1877–1942 1945–1946 | |||||||||||||||||||
நாட்டுப்பண்: | |||||||||||||||||||
நிலை | ஐக்கிய இராச்சியம் | ||||||||||||||||||
தலைநகரம் | கூடாட் (1881–1884); சண்டக்கான் (1884–1945); செசல்டன் (1946) | ||||||||||||||||||
பேசப்படும் மொழிகள் | ஆங்கிலம், கடசான், டூசுன் மொழி, பஜாவு, மூருட், மலாய், சீனம் | ||||||||||||||||||
அரசாங்கம் | ஒப்பாவண நிறுவனம் | ||||||||||||||||||
ஆளுநர் | |||||||||||||||||||
• 1881–1887 | வில்லியம் திரேச்சர் (முதல்) | ||||||||||||||||||
• 1937–1946 | ராபர்ட் இசுமித் (கடைசி) | ||||||||||||||||||
வரலாற்று சகாப்தம் | புதிய பேரரசுவாதம் | ||||||||||||||||||
• வடக்கு போர்னியோ தற்காலிக அமைப்பு | 26 ஆகத்து 1881 | ||||||||||||||||||
• அரசு சாசனம் | 1 நவம்பர் 1881 | ||||||||||||||||||
மே 1882 | |||||||||||||||||||
• பாதுகாவலர் | 12 மே 1888 | ||||||||||||||||||
2 சனவரி 1942 | |||||||||||||||||||
• போர்னியோ விடுதலை (1945) | 10 சூன் 1945 | ||||||||||||||||||
• பிரித்தானிய முடியாட்சியுடன் இணைப்பு | 15 சூலை 1946 | ||||||||||||||||||
நாணயம் | வடக்கு போர்னியோ டாலர் | ||||||||||||||||||
| |||||||||||||||||||
தற்போதைய பகுதிகள் | மலேசியா |
மூடு
1877 - 1878-ஆம் ஆண்டுகளில் கசுடாவ் ஓவர்பெக் (Gustav Overbeck) எனும் ஒரு செர்மன் தொழிலதிபருக்கு புரூணை சுல்தானும்; சுலு சுல்தானும், ஒரு சலுகையின் அடிப்படையில் இணைந்து வழங்கிய ஒரு நிலப்பகுதியே வடக்கு போர்னியோ நிலப்பகுதி ஆகும்.