விக்கிப்பீடியா:முன்னிலையாக்கர்
From Wikipedia, the free encyclopedia
விக்கிப்பீடியாவில் செயற்படும் விக்கிமீடியா மென்பொருள் முன்னிலையாக்கர் அல்லது முன்னிலையாக்கல் (Rollback அல்லது Rollbacker) என்ற அணுக்கம் தொடர்பில் உள்ள ஓர் ஏற்பாடாகும். இவ் அணுக்கம் பெற்ற ஒருவர் தனியொரு சொடுகல் மூலம் பக்கத்தை முறையான தொகுத்தலுக்கு கொணர முடியும். இந்த முன்னிலையாக்கல் விக்கிப்பீடியாவில் செய்யப்படும் சிக்கல்மிக்க தொகுப்புக்களான விசமம், தீக்குறும்பு ஆகியவற்றை மீளமைக்கு பயன்படுத்தப்படுகிறது.
இப்பக்கம் சுருக்கமாக: முன்னிலையாக்கர் அணுக்கம் விக்கிப்பீடியாவில் தொகுக்கப்படும் விசமம், தீக்குறும்பு, தவறுதல் தொகுப்புக்களை இலகுவாக எதிர்கொள்ள உள்ள ஓர் முறையாகும். விக்கிப்பீடியாவின் கொள்கைகள் தொடர்பாக நல்ல புரிதலைக் கொண்டிருப்பதை வெளிப்படுத்தி இருக்கும் அனுபவம் வாய்ந்த பயனர்களுக்கு வழங்கப்படும். |