விக்கிப்பீடியா:விக்கிதானுலாவி
From Wikipedia, the free encyclopedia
விக்கிதானுலவி (AutoWikiBrowser) என்பது முழுமையான அல்லது குறைவான தானியக்கம் செய்ய பயன்படும் விக்கிப்பீடியா தொகுப்பான் கருவி ஆகும். இது மைக்ரோசாஃப்டு விண்டோஸ் இயக்குதளங்களில் மட்டுமே இயங்கும் (2000/XP,...) இது இயங்கும் திறனுடையது. திரும்பத் திரும்பச் செய்ய வேண்டிய களைப்பூட்டும் வேலைகளை, இது எளிதாக்குகிறது.
விரைவான உண்மைகள் வடிவமைப்பு, உருவாக்குனர் ...
வடிவமைப்பு | Bluemoose (retired) |
---|---|
உருவாக்குனர் |
|
மொழி | சி# |
இயக்கு முறைமை | விண்டோஸ் விஸ்டா and later |
தளம் | .நெட் வரைவுரு |
கிடைக்கும் மொழி | English |
மென்பொருள் வகைமை | Wikipedia tool |
உரிமம் | GPL v2 |
இணையத்தளம் | sourceforge |
மூடு