விட்னி மலை
கலிபோர்னியாவின் சியரா நிவேடாவில் உள்ள ஒரு மலை / From Wikipedia, the free encyclopedia
விட்னி மலை (Mount Whitney) ஐக்கிய அமெரிக்காவின் 48 தொடர் மாநிலங்களில் (48 contiguous states) மிக உயரமான மலையாகும். 4,421 மீட்டர் உயரமான இம்மலை கலிபோர்னியா மாநிலத்தின் கிழக்கில் அமைந்த செக்குவோயா தேசியப் பூங்காவில் அமைந்துள்ளது. சியெறா நெவாடா மலைத்தொடரைச் சேர்ந்தது.
விரைவான உண்மைகள் விட்னி மலை, உயர்ந்த இடம் ...
விட்னி மலை | |
---|---|
உயர்ந்த இடம் | |
உயரம் | 4,421 m (14,505 அடி) ![]() |
இடவியல் புடைப்பு | 3,073 m (10,082 அடி) ![]() |
Parent peak | |
இடவியல் தனிமை | 2,651 km (1,647 mi) ![]() |
பட்டியல்கள் |
மூடு
இந்த மலையிலிருந்து 76 மைல் கிழக்கில் சாப் பள்ளத்தாக்கு தேசியப் பூங்காவில் வட அமெரிக்காவிலேயே மிக கீழான நிலையில் உள்ளது.