வொர்லி
From Wikipedia, the free encyclopedia
வொர்லி மும்பை நகரத்தின் ஒரு பகுதி. இது வர்லி, வொர்லீ என்ற பெயர்களாலும் அழைக்கப்படுகிறது. துவக்கத்தில் இது மும்பையின் ஏழு தீவுகளுள் ஒன்றாக இருந்தது. 19-ஆம் நூற்றாண்டில் இத்தீவுகள் இணைக்கப்பட்டன.
விரைவான உண்மைகள் வொர்லி, நாடு ...
வொர்லி | |
---|---|
Neighbourhood | |
ஆள்கூறுகள்: 19.00°N 72.815°E / 19.00; 72.815 | |
நாடு | இந்தியா |
மாநிலம் | மகாராஷ்டிரா |
Metro | மும்பை |
Languages | |
• Official | மராத்தி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
PIN | 400018 and 400030 |
Area code | 022 |
வாகனப் பதிவு | MH 01 |
Civic agency | BMC |
மூடு