சுவர்ப்பந்து
From Wikipedia, the free encyclopedia
சுவர்ப்பந்து (Squash) என்பது ஒரு மட்டையைக் கொண்டு நான்கு சுவர்களுக்குள் ஆடப்படும் ஆட்டம். இரண்டு ஆட்டக்காரர்களும் ஒரே சுவற்றை நோக்கி நின்று ஆடுவார்கள். எதிர் சுவற்றில் பட்டுத் திரும்பும் பந்தை தரையில் ஒரு முறைக்கு மேல் படுவதற்குள் எதிராளி பந்தை அடிக்க வேண்டும்.
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
விரைவான உண்மைகள் உயர்ந்த கட்டுப்பாட்டு அமைப்பு, முதலில் விளையாடியது ...
உயர்ந்த கட்டுப்பாட்டு அமைப்பு | World Squash Federation |
---|---|
முதலில் விளையாடியது | c. 1830 |
பதிவு செய்யப்பட்ட விளையாட்டு வீரர்கள் | Yes |
விளையாட்டைப் பற்றிய குறிப்புகள் | |
அணி உறுப்பினர்கள் | Singles or doubles |
பகுப்பு/வகை | Racquet sport |
கருவிகள் | சுவர்ப்பந்து, squash racquet |
விளையாடுமிடம் | Indoor or outdoor (with glass court) |
தற்போதைய நிலை | |
தாயகம் | Worldwide |
ஒலிம்பிக் | No, but is recognized as a possible future Olympic sport |
மூடு