From Wikipedia, the free encyclopedia
ஸ்பேஸ்சிப்வன் (SpaceShipOne) என்பது துணை விண்வெளிப் பாதை வான் செலுத்தி விண்ணூர்தி ஆகும். இது 2004 இல் முதலாவது தனியார் மனித விண்வெளிப்பறப்பு மேற்கொண்டது. அதே வருடத்தில் இது $10 மில்லியனை பரிசாகப் பெற்று சேவையில் இருந்து ஓய்வு பெற்றது. இதனுடைய தாய்க்கப்பல் "வைட் நைட்" எனப்படும்.
ஸ்பேஸ்சிப்வன் | |||
---|---|---|---|
செப்டம்பர் 29, 2004 பறப்பின் பின் விண்ணோடி மைக் மெல்வில். | |||
வகை | விண்ணூர்தி | ||
உற்பத்தியாளர் | Scaled Composites | ||
வடிவமைப்பாளர் | பேர்ட் ருடன் | ||
முதல் பயணம் | மே 20, 2003 | ||
நிறுத்தம் | 4 அக்டோபர் 2004 | ||
முக்கிய பயன்பாட்டாளர் | Mojave Aerospace Ventures | ||
தயாரிப்பு எண்ணிக்கை | 1 | ||
பின் வந்தது | ஸ்பேஸ்ஷிப் டூ | தாங்கி | |
Preserved at | தேசிய வான், வின்வெளி பொருட்காட்சிச் சாலை |
Data from astronautix.com
பொதுவான அம்சங்கள்
செயல்திறன்
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.