![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/1/16/Greek_strategist_Pio-Clementino_Inv306.jpg/640px-Greek_strategist_Pio-Clementino_Inv306.jpg&w=640&q=50)
ஸ்ரடிகெஸ்
கிரேக்க இராணுவத் தளபதி பதவி / From Wikipedia, the free encyclopedia
ஸ்ரடிகெஸ் (Strategos, பன்மை strategoi, Latinized strategus, ( கிரேக்கம்: στρατηγός, pl. στρατηγοί στρατηγοί ; டோரிக் கிரேக்கம் : στραταγός, stratagos ; "இராணுவத் தலைவர்" என்று பொருள்படும்) என்பது கிரேக்க மொழியில் இராணுவத் தளபதி என்று பொருள்பட பயன்படுத்தப்படுகிறது. எலனியக் காலம் மற்றும் பைசாந்தியப் பேரரசில் இந்த சொல் இராணுவ ஆளுநரை விவரிக்கவும் பயன்படுத்தப்பட்டது. நவீன எலனிய இராணுவத்தில் இது மிக உயர்ந்த அதிகாரி பதவியாகும்.
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/1/16/Greek_strategist_Pio-Clementino_Inv306.jpg/640px-Greek_strategist_Pio-Clementino_Inv306.jpg)