அன்னபூரணி தேவி கோவில்
From Wikipedia, the free encyclopedia
அன்னபூரணி தேவி கோயில் (இந்தி: अन्नपूर्णा देवी मंदिर), வட இந்தியாவின் புனித நகரமான வாரணாசியில் உள்ளது. இந்து மதத்தில் இந்த கோவிலுக்கு மிகுந்த சிறப்பு உள்ளது. [சான்று தேவை] இந்த கோவில் பெண்தெய்வம் அன்னபூரணிதேவிக்காகக் கட்டப்பட்டது. அன்னபூரணி ஓர் இந்து மதக் கடவுள். பார்வதி தேவியின் ஒரு வடிவமாகவும் இவரை கருதுவர். 1729 ஆம் ஆண்டில் மராட்டிய பேஷ்வா பாஜிராவால் கட்டப்பட்ட கோவில் இது.[2][3][4][5]
விரைவான உண்மைகள் அன்னபூரணி தேவி கோவில், பெயர் ...
அன்னபூரணி தேவி கோவில் | |
---|---|
அன்னபூரணிதேவி சிவபெருமானுக்கு அன்னம் படைக்கும் காட்சி | |
பெயர் | |
தமிழ்: | அன்னபூர்ணா தேவி கோயில் |
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | உத்தரப் பிரதேசம் |
மாவட்டம்: | வாரணாசி |
அமைவு: | காசி விஸ்வநாதர் கோயில், வாரணாசி |
ஏற்றம்: | 80.985[1] m (266 அடி) |
ஆள்கூறுகள்: | 25.317645°N 82.973914°E / 25.317645; 82.973914 |
கோயில் தகவல்கள் | |
சிறப்பு திருவிழாக்கள்: | அன்னகூடம் |
கட்டிடக்கலையும் பண்பாடும் | |
கட்டடக்கலை வடிவமைப்பு: | நாகரா கட்டிடக் கலை |
கோயில்களின் எண்ணிக்கை: | 1 |
நினைவுச்சின்னங்களின் எண்ணிக்கை: | 2 (main) |
வரலாறு | |
கட்டப்பட்ட நாள்: | 1729 |
அமைத்தவர்: | பாஜிராவ் |
மூடு