எதிர் புரோத்தன்
புரோத்தன் எதிர்மத் துகள் / From Wikipedia, the free encyclopedia
எதிர் புரோத்தன் அல்லது எதிர்நேர்மின்னி (Antiproton) என்பது புரோத்தன் எதிர்மத் துகள் ஆகும். பொதுவாக எதிர் புரோத்தன்கள் நிலைப்புத்தன்மையுடையவை. ஆனால் புரோத்தன்களுடன் மோதி அழிவுற்று ஆற்றலாக மாறுகிறது. 1933 ஆம் ஆண்டில் பால் டிராக் என்ற அறிவியல் அறிஞர், தனது நோபல் பரிசுக்கான உரையில் எதிர் புரோத்தனின் மின்னுாட்டம் −1 எனவும், புரோத்தனின் மின்னுாட்டம் +1 எனவும் குறிப்பிட்டிருந்தார்.[2]
விரைவான உண்மைகள் வகைப்பாடு, பொதிவு ...
எதிர் புரோத்தனின் குவார்க்கு அமைப்பு. | |
வகைப்பாடு | எதிர்பேரியான் |
---|---|
பொதிவு | 2 மேல் குவார்க்குகள், 1 கீழ் குவார்க்கு |
புள்ளியியல் | பெர்மியான் வகை |
இடைவினைகள் | வலிய இடைவினை, வலிகுறை இடைவினை, மின்காந்தவிசை, ஈர்ப்பு விசை |
Status | கண்டுபிடிக்கப்பட்டது |
துகள் | நேர்மின்னி |
கண்டுபிடிப்பு | எமிலியோ செக்ரி & ஓவன் சாம்பர்லென் (1955) |
திணிவு | 938.2720813(58) MeV/c2 [1] |
மின்னூட்டம் | −1 e |
சுழற்சி | 1⁄2 |
Isospin | -1⁄2 |
மூடு