சுண்டிக்குளம் தேசிய வனம்
From Wikipedia, the free encyclopedia
சுண்டிக்குளம் தேசிய வனம் (Chundikkulam National Park) வட இலங்கையில் அமைந்துள்ள ஒரு தேசிய பூங்கா ஆகும். இது கிளிநொச்சியின் வடகிழக்கில் ஏறக்குறைய 12 km (7 mi) தூரத்தில் அமைந்துள்ளது.
விரைவான உண்மைகள் சுண்டிக்குளம் தேசிய வனம், அமைவிடம் ...
சுண்டிக்குளம் தேசிய வனம் | |
---|---|
சுண்டிக்குளம் தேசிய பூங்கா | |
ஐயுசிஎன் வகை II (தேசிய வனம்) | |
வட மாகாணத்திலி அமைவு | |
அமைவிடம் | வட மாகாணம் |
அருகாமை நகரம் | கிளிநொச்சி |
ஆள்கூறுகள் | 09°29′55″N 80°30′25″E |
பரப்பளவு | 196 km2 (76 sq mi) |
நிறுவப்பட்டது | 25 பெப்ரவரி 1938 (1938-02-25) (சரணாலயம்) 22 சூன் 2015 (2015-06-22) (தேசிய வனம்) |
நிருவாகி | வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களம் |
மூடு
சுண்டிக்குளம் கடல் நீரேரியும் அதனைச் சுற்றிலும் காணப்ட்ட இடங்களும் பறவை வனவிலங்குகள் காப்பகம் என 25 பெப்ருவரி 1938 அன்று Fauna and Flora Protection Ordinance (No. 2) of 1937 சட்டத்தின் கீழ் அறிவிக்கப்பட்டது.[1]
மே 2015 இல் அரசாங்கம் சுண்டிக்குளத்துடன், ஆதாம் பாலம், நெடுந்தீவு, மடு வீதி ஆகியவற்றை தேசிய வனங்களாக்கவிருப்பதாக அறிவித்தது.[2] சுண்டிக்குளம் வனவிலங்குகள் காப்பகம் தேசிய வனமாக 22 சூன் 2015 அன்று அதன் 19,565 ha (48,347 ஏக்கர்கள்) பரப்புடன் அறிவிக்கப்பட்டது.[3][4]