மடு வீதி தேசிய வனம்
From Wikipedia, the free encyclopedia
மடு வீதி தேசிய வனம் (Madhu Road National Park) என்பது வட இலங்கையில் அமைந்துள்ள ஒரு தேசிய பூங்கா ஆகும். இது மன்னார் கிழக்கில் கிட்டத்தட்ட 25 km (16 mi) தூரத்தில் அமைந்துள்ளது.
விரைவான உண்மைகள் மடு வீதி தேசிய வனம், அமைவிடம் ...
மடு வீதி தேசிய வனம் | |
---|---|
மடு வீதி தேசிய பூங்கா | |
ஐயுசிஎன் வகை II (தேசிய வனம்) | |
அமைவிடம் | வட மாகாணம் |
அருகாமை நகரம் | மன்னார் |
ஆள்கூறுகள் | 08°55′50″N 80°12′50″E |
பரப்பளவு | 631 km2 (244 sq mi) |
நிறுவப்பட்டது | 28 சூன் 1968 (1968-06-28) (சரணாலயம்) 22 சூன் 2015 (2015-06-22) (தேசிய வனம்) |
நிருவாகி | வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களம் |
மூடு
மடு வீதிப் பகுதி வனவிலங்குகள் காப்பகம் என 28 சூன் 1968 அன்று Fauna and Flora Protection Ordinance (No. 2) of 1937 சட்டத்தின் கீழ் வரையறுக்கப்பட்டது.[1][2] வனவிலங்குகள் காப்பகம் 26,677 ha (65,920 ஏக்கர்கள்) பகுதியைக் கொண்டது.[1][2] ஈழப் போர் முடிவுற்றதும் அரசாங்கம் பல வட மாகாண வனவிலங்குகள் காப்பகங்களை தேசிய வனமாக மாற்றும் திட்டத்தை வெளியிட்டது.[3][4]