தேவரியா
From Wikipedia, the free encyclopedia
தேவரியா (Deoria), வட இந்தியாவின் உத்தரப் பிரதேசம் மாநிலத்தின் கிழக்கில் உள்ள பூர்வாஞ்சல் பிரதேசத்தின் கிழக்கில் அமைந்த தேவரியா மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரம் மற்றும் நகராட்சி ஆகும். இது கோரக்பூர் நகரத்திற்கு கிழக்கே 45 கிலோ மீட்டர் தொலைவிலும்; மாநிலத் தலைநகரான லக்னோவிலிருந்து 317 கிலோ மீட்டர் தொலைவிலும்; வாரணாசிக்கு வடக்கே 209 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது. இது பிகார் மாநில எல்லையை ஒட்டியுள்ள நகரம் ஆகும்.
விரைவான உண்மைகள் தேவரியா, நாடு ...
தேவரியா | |
---|---|
நகரம் | |
ஆள்கூறுகள்: 26.50167°N 83.77936°E / 26.50167; 83.77936 | |
நாடு | இந்தியா |
மாநிலம் | உத்தரப் பிரதேசம் |
மாவட்டம் | தேவரியா |
அரசு | |
• வகை | நகராட்சி |
• நிர்வாகம் | தேவரியா நகராட்சி |
ஏற்றம் | 68 m (223 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 1,29,479 |
மொழிகள் | |
• அலுவலல் மொழி | இந்தி மொழி[1] |
• கூடுதல் அலுவல் மொழி | உருது |
• வட்டார மொழி | போச்புரி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 274001 |
தொலைபேசி குறியீடு எண் | 05568 |
வாகனப் பதிவு | UP-52 |
இணையதளம் | Official Website |
மூடு