பாற்சுரப்பி
From Wikipedia, the free encyclopedia
பாற்சுரப்பி அல்லது பாலூட்டிச் சுரப்பி (mammary gland) பெண்னினப் பாலூட்டிகளில் தனது இளம் சேய்களுக்கு கொடுப்பதற்கான பாலைச் சுரக்கும் உறுப்பாகும். மனிதர்களில் இந்தச் சுரப்பிகள் மங்கையரின் கொங்கைகளில் அமைந்துள்ளன. பசு, ஆடு, மான் போன்ற அசையிடும் விலங்கினங்களில் பாலூட்டிச் சுரப்பிகள் பால்மடிகளில் உள்ளன. உயர்திணை இனங்களல்லாத நாய், பூனை போன்ற பாலூட்டிகளில் பாற்சுரப்பிகள் சில நேரங்களில் டக்சு எனப்படுகின்றன.
விரைவான உண்மைகள் மனிதப் பெண்ணின் பாற்சுரப்பி, விளக்கங்கள் ...
மனிதப் பெண்ணின் பாற்சுரப்பி | |
---|---|
பாற்சுரப்பியின் குறுக்கு வெட்டுத் தோற்றம். 1. மார்புச் சுவர் 2. கொங்கைத் தசைகள் 3. முனைகள் 4. முலைக்காம்பு 5. முலைக்காம்புத் தோல் 6. பாலேந்து நாளம் 7. கொழுப்பிழையம் 8. தோல் | |
விளக்கங்கள் | |
முன்னோடி | இடையுறுப் பட்டை (குருதி கலன்களும் இணைப்பு திசுக்களும்) புறச்சருமியம்[1] (கலக் கூறுகள்) |
தமனி | உள்ளக மார்புக் கூட்டுத் தமனி பக்கவாட்டு மார்புக்கூட்டு தமனி[2] |
சிரை | உள்ளக மார்புக் கூட்டு சிரை அக்குள் சிரை[2] |
நரம்பு | காரை மேலைய நரம்புகள் விலா இடைவெளி நரம்புகள்[3] (பக்கவாட்டு, மருத்துவப் பிரிவுகள்) |
நிணநீர் | மார்புடை அக்குள் நிணநீர்க் கணுக்கள்[2] |
அடையாளங்காட்டிகள் | |
இலத்தீன் | glandula mammaria |
TA98 | A16.0.02.006 |
TA2 | 7099 |
FMA | 60088 |
உடற்கூற்றியல் |
மூடு