மார்கோவ்னிகாவ் விதி
கரிம வேதியியல் விதி / From Wikipedia, the free encyclopedia
கரிம வேதியியலில், மார்கோவ்னிகாவ் விதியானது (Markovnikov's rule) நிறைவுறா ஐதரோகார்பன்களில் நிகழும் கூட்டு வினைகளின் விளைபொருட்கள் எப்படி இருக்கக்கூடும் என்பதைப்பற்றி விளக்குகிறது. இந்த விதியானத உருசுய வேதியியலாளா் விளாடிமிர் வாசிலெவிச் மார்கோவ்னிகாவ் என்பவரால் 1865 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது.[1][2]