முருகப்பா குழுமம்
From Wikipedia, the free encyclopedia
முருகப்பா குழுமம் (Murugappa Group) இந்தியாவில் உள்ள மிக முக்கியமான பல தொழில்களை செய்யும் நிறுவன கூட்டமைப்பு ஆகும். [3] இது 1900 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது, இதன் மதிப்பு ₹36,893 கோடிகள் ஆகும். [4] சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது.
விரைவான உண்மைகள் வகை, நிறுவுகை ...
முருகப்பா குழுமத்தின் அலுவலகம் | |
வகை | தனியார் |
---|---|
நிறுவுகை | 1900; 124 ஆண்டுகளுக்கு முன்னர் (1900) |
தலைமையகம் | சென்னை, தமிழ்நாடு, இந்தியா |
முதன்மை நபர்கள் | எம். எம். முருகப்பன் (நிர்வாக தலைவர்) எம். வி. சுப்பையா |
தொழில்துறை | குழுமம் |
உற்பத்திகள் | வேளாண்மை பொறியியல் நிதிச் சேவைகள் |
வருமானம் | ▲ ₹381 பில்லியன் (US$4.8 பில்லியன்) (2020)[1] |
பணியாளர் | 51,000 (2020) |
தாய் நிறுவனம் | முருகப்பா குழுமம்[2] |
துணை நிறுவனங்கள் | கார்போரண்டம் யுனிவர்சல் சோழமண்டலம் பைனான்சியல் சோழமண்டலம் முதலீடு மற்றும் நிதி நிறுவனம் சோழமண்டலம் எம்எச் பொது காப்பீடு |
இணையத்தளம் | முருகப்பா |
மூடு